ஸ்னோடென் தொடர்ச்சியாக வெளியிட்டுவரும் பல்லாயிரம் ஆதரபூர்வமான ஆவணங்கள் அமரிக்க அரசு உலகம் முழுவதும் தனது உளவுவேலைகளை நடத்திவருவதை நிறுவியுள்ளது. 'இரும்புத்திரை' யால் மூடப்பட்டுள்ள அமரிக்க அரச அமைப்புகள் உலகம் முழுவதையும் தமது பயங்கரவாதக் கண்களால் பார்த்துக்கொண்டிருப்பதை நிராகரிக்க முடியாத...
Read more













