வலி.வடக்கு இடம்பெயர்ந்த மக்களிற்கு மாற்றிடம் வழங்கி குடியேற்றுவதை முற்றாக நிராகரிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்கான அமைப்பு அறிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 30 இற்கும் அதிகமான முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை காங்கேசன்துறை சீமெந்து...
Read more














