பிபிசி சிங்கள சேவையின் பொறுப்பாளரான பிரியத் லியனகே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிங்கள சேவை ஊடகவியலாளர்கள் ராஜபக்ச அரசு சார்பாகச் செயற்படுவதாகவும், இலங்கை அரசின் ஊடகவியலாளர்களுக்கான கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் விளைவாக பி.பி.சி இன்...
Read more














