இலங்கை அரச அதிபரும் இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்ச ஜோர்டானி நாட்டிற்கு வந்திறங்கியுள்ளார். மத்திய கிழக்கில் அமரிக்க ஆதரவு நாடான ஜோர்டான், ஆப்கானிஸ்தானில் அமரிக்க உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்றும் அதன் நெருக்கமான கூட்டாளி. ஒரு மாதம் முன்பதாக இலங்கை அரசு...
Read more














