தென்மராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 52 பட்டாலியன் இராணுவத் தளத்தைத் திறந்துவைக்க இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரும் இனச் சுத்திகரிப்பின் சூத்திரதாரியுமான கோட்டாபய ராஜபக்ச நாளை யாழ்ப்பாணம் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எழுதுமட்டுவாள் இற்கு இடமாற்றம் செய்யப்படும் இப்படைப்பிரிவின் இராணுவத் தளம்...
Read more















