திட்டமிட்டபடி 20 ஆம் தேதி இந்திய -இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறாவிட்டால் தமிழக மீனவர்கள் வெள்ளை கொடியுடன் இலங்கையில் அகதிகளாக குடியேறுவோம் என தேசிய மீனவர் பேரவை தலைவர் என்.இளங்கோ தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அவர் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது:...
Read more













