ஏகாதிபத்திய நலன்களுக்காகத் தனி நாடாக்கப்பட்ட தெற்கு சூடானிலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த படகு ஒன்று மூழ்கியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் இரணுவப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்த விபத்தில் பல குழந்தைகளும் பெண்களும் பலியாகியுள்ளனர்...
Read more















