ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலங்கை அரசாங்கம் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படக்...
Read more













