இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆஸ்திரேலியா அரசே 42 தமிழ் அகதிகளை விடுதலை செய்!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் ஐந்து ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால்...

Read more
ஈழப் போராட்ட இயக்கங்களுக்குப் பயிற்சியளித்த RAW  அமைப்பே பொற்கோவில் தொடர்பைப் பேணியது

1984 ஆம் ஆண்டு சீக்கியர்களின் பொற்கோயில் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்தி படுகொலைகளை நிகழத்திய சம்பவத்தை பிரித்தானிய அரசின் SAS படைகளே திட்டமிட்டன எனத் தகவல்கள் வெளியாகியிருந்ததன. இத் தகவல்களை தாக்குதலைத் தலைமை தாங்கிய இராணுவ அதிகாரி...

Read more
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கடற்படை நுளைகிறது:தொடரும் இராணுவ மயமாக்கல்

இலங்கை என்ற சிறிய தீவு உலகின் இராணுவத் தீவுகளில் ஒன்றாக மாறிவருகிறது. மக்களின் நாளாந்த வாழ்வின் ஒவ்வொடு அங்கத்திலும் இராணுவச் செயற்பாடுகள் புகுத்தப்படுகின்றன. கல்வி, உயர்கல்வி பல்கைக்கழகங்கள் என்பன கூட இராணுவ மயமாக்கப்படுகின்றன. தெற்காசியாவில் வேகமாக வளர்சியடையும் இராணுவம்...

Read more
பிரபாகரன் மீண்டு வந்து தமிழீழத்தை மீட்பார் : வை.கோ நாடகம்

ஆஸ்திரேலிய சிறையில் வாடும் 46 ஈழத் தமிழர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் நாட்டு அகதி முகாம்களில் விலங்குகள் போல நடத்தப்படும் ஈழத்தமிழ் அகதிகள்...

Read more
யாழ்ப்பாண இளையோர் இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்படுவார்களா:கட்டளைத் தளபதியின் வாக்குமூலத்தின் பின்னால்..

யாழ். மாவட்­டத்தில் உயர் பாது­காப்பு வலயம் என்ற ஒரு இடம் இல்லை. மக்­க­ளு­டைய காணிகள் படிப்­ப­டி­யாக அவர்­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கப்­படும் என யாழ். மாவட்ட இரா­ணுவக் கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரி­வித்தார். இதே­வேளைஇ யாழ் மாவட்ட...

Read more
ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கு பிரித்தானியா 80 களிலிருந்தே உதவுகிறது:புதிய ஆவணங்கள் வெளியாகின

புதிதாக வெளியான தகவல்களின் அடிப்படையில், 1984 ஆம் ஆண்டு பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளரவிருந்த ஜெவ்ரி ஹவ் இன் பிரத்தியோகச் செயலாளர், பிரதமர் மாக்ரட் தட்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக் கடித்தத்தின் அடிப்படையில்..

Read more
பிரபாகரன் மீண்டு வந்து தமிழீழத்தை மீட்பார் : வை.கோ நாடகம்

"விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார் என்றும், அந்த காலம் வெகுவிரைவில் வரும் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவலத்துள் வாழும் மக்கள் கூட்டத்தின் போராட்ட அரசியலை...

Read more
திருக்கேதீஸ்வரத்தில் புதிய எலும்புக்கூடுகள்

 மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் மாந்தைசந்திக்கு அருகில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் பணிகள் எட்டாவது தடவையாக வியாழனன்று மேற்கொள்ளப்பட்டபோது மேலும் நான்கு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அனுராதபுரம் விசேட சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் தனஞ்ஜய...

Read more
Page 335 of 1266 1 334 335 336 1,266