அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் இனப்படுகொலையை நடதத் துணைசென்றதன் பின்னர் இன்று போராளிகளையும் அரசியல் தொடர்புடையவர்களையும் அழித்து வருகிறது. இந்த நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கும் அவுஸ்திரேயாவிற்கும் பாதுகாப்பு அச்சுறுதல் வழங்கக் கூடியவர்கள் என்றும் பயங்கரவாதச் சம்பவங்களோடு...
Read more














