இலங்கையில் நிலவும் பால் மா பற்றாக்குறை என்ற பிரச்சனையை மையமாகக் கொண்டு நெடுந்தீவு முகிலனின் இயக்கத்தில் குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வியாபார மயப்படுத்தப்பட்ட தென்னிந்தியாவின் வன்முறை மற்றும் பாலியல் வக்கிரங்களோடு சமூகத்தைச் சீர்குலைக்கும் சினிமாக் குப்பைகளுக்கு மத்தியில் பாற்காரன்...
Read more















