இமாசலபிரதேசம் சுஜன்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியதாவது: நான் போர்முனையில் வீரர்களை பார்த்திருக்கிறேன். கார்கில் போரின் போது, நான் அங்கு நேரில் சென்றேன். அப்போது, நமது வீரர்கள் தீரமுடன் போரிடுவதை நேரில்...
Read more














