மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் டெல்லியில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து...
Read more













