இன்றைய செய்திகள்

Tamil News articles

புலம்பெயர் அமைப்புக்களைச் சந்திக்கும் பிஸ்வால் தேசாய் : அடிபணியுமாறு எச்சரிக்கை

தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் தேசாய்க்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இன்றைய தினம் அமெரிக்காவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.புலம்பெயர் அமைப்புக்களை இலங்கை அரசு தடை செய்தமை...

Read more
கட்டாயப்படுத்தியே இராணுவத்திற்கு ஆள் சேர்க்கப்படுகிறது:தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கடும் இராணுவ அழுத்தங்களுடன் நடைபெறும் இராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு' நடவடிக்கைகளைக் கண்டிக்கும் பிரேரணை ஒன்று இன்று வடக்கு மாகாண சபையின் எட்டாவது அமர்வில் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர் ரவிகரனால் முன்மொழியப்பட்டு சபையில் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இம்முறை அமர்வுக்கு சமர்ப்பிக்கவென ரவிகரன்...

Read more
ஆண்டாண்டுகளகத் தொடரும் ஜெயா – சசி வருமன வரி மோசடி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

வருமான வரி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா இன்றும் ஆஜராகவில்லை. இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா மீதான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத...

Read more
மத முரண்பாடுகள் தீர்க்க புதிய போலிஸ் பிரிவு:பொது பல சேனாவின் அடியாள் படை?

சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்கான விசேட பொலிஸ் பிரிவு கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, தர்மபால மாவத்தை இலக்கம் 135இல் அமைந்துள்ள பௌத்த மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் 5ஆவது மாடியில் இந்த விசேட பொலிஸ் குழு செயற்பட...

Read more
இலங்கையில் பாலியல் வல்லுறவு ஆயுதமாகப் பயன்பட்டது:போர்க்குற்றவாளி எதிர்ப்பு

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாலியல் வல்லுறவுகளை ஆயுதமாக கையாண்ட 21 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைகள்...

Read more
வாக்குப் பொறுக்கும் கொழும்புசார் தலைமைகளால் ஏமாற்றப்படும் முஸ்லீம்கள்

அரசாங்கத்தை ஸ்தாபிக்க மற்றும் கவிழ்க்க தமது அமைப்புக்கு வலுவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய, அந்த அமைப்பின். பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டார்....

Read more
யார் வரி கொடுக்கிறார்கள் ?

அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் யார் அரசிற்கு வரிகொடுகிறார்கள்? உழைக்கும் மக்களா அன்றி பெரும் வியாபார நிறுவனங்களா என்பது பலர் விவாதப் பொருளாக பலவருடங்களாகப் பேசப்படுகிறது. அமரிக்க ஐரோப்பிய பல்தேசிய பெரு நிறுவனங்கள் வரிகட்டுவதில்லை என்பது பழைய கதை....

Read more

ஹைலன்ஸ் தொலைக்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று கடந்த 25 வருடங்களாக சேவையாற்றும் ஆசிரியப்பெருந்தகைகளின் வெள்ளிவிழா நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஹைலன்ஸ் தொலைக்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்களும்,பயிற்சி பெற்று ஏனைய மாவட்டத்தில் கடமையாற்றுபவர்களும். ஏனைய மாவட்டத்தில் பயிற்சி பெற்று நுவரெலியா...

Read more
Page 306 of 1266 1 305 306 307 1,266