ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேசிய முழக்கம் சரியான அரசியல் திசைவழியில் திட்டமிடப்படாவிட்டால் அது பாசிசமாக மாற்றமடைந்து மக்களின் அழிவிற்கு வழிவகுக்கும். பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் உழைக்கும் மக்களை அணிதிடரட்டி அதன் முன்னணிப்படையால் தலைமை தாங்காவிட்டால், தேசியம் என்பதை...
Read more














