முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் 1 லட்சத்தி 30,000 ஆயிரம் துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கோசல வருணகுலசூரிய தெரிவிக்கையில் புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடைப்படையிலேயே இத் தகவல் தமக்குக்...
Read more















