இன்றைய செய்திகள்

Tamil News articles

புலி எதிர்ப்பு, புலி சார் அமைப்புக்களை இணைக்கும் பணம்

சுவிஸ் வங்கிகளில் மக்களிடம் கொள்ளையடிக்கும் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. இன்று பல தன்னார்வ நிறுவனங்கள் போன்று பணக்கொடுப்பனவாளர்களிடம் பணம் பெற்றுச் செயற்படும் அமைப்புக்கள் தமது பண மூலத்தை வெளியிடுவதில்லை. அதே வேளை பல்வேறு பணம்...

Read more

மக்கள் எவ்வாறான விழாக்களையும் நினைவு நாட்களையும் முன்னெடுக்கலாம் என்பதை தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் இராணுவமே முடிவு செய்கிறது. நாட்டின் ஆட்சியதிகாரத்திற்குக் கட்டுப்பட வேண்டிய இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சாதாரண மரணச் சடங்குகளைக் கூட...

Read more
அரசியலிலிருந்து ஒதுங்கப் போகிறேன்:டக்ளஸ் நகைச்சுவை

எனக்கு எமது மக்களின் உரிமைகளே பிரதானம். எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சியே எனதும் நீடித்த மகிழ்ச்சி ஆகும். அரசியலுரிமை, அபிவிருத்தி மற்றும் எமது மக்களின் வாழவ்வாதார உரிமைகளை மத்திய அரசில் இருந்து எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்கவே நான் அரசில்...

Read more
மோடி பாதுகாப்புக்கு 100 கமாண்டோ வீரர்கள் : ஏழைகள் பணத்தில் கோப்ரட் அடியாள்

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதி நவீன பாதுகாப்பு குழுவில் வெடிகுண்டை செயலிழக்கும் நிபுணர்கள், உளவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் புதிதாக இடம்...

Read more
பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் இனிப் பிறக்கப்போவதில்லை:போர்க்குற்றவாளியின் வாக்குமூலம்

1987 ஆம் ஆண்டிற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடையே இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரைச் சுமந்துகொண்டு இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. 1987 ஆம் ஆண்டு கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தந்தின் அடிப்படையில்...

Read more
மகிந்தவின் மனைவி கத்தோலிக்கர் என்பதால் அவர் பாவங்களைக் கழுவிய மல்கம் ரஞ்சித்தும் பாப்பரசர் பயணமும்

மகிந்த ராஜபக்ச, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை, ஆயர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான ஆயர்கள் குழு வத்திகான் சென்று புனித...

Read more
காலாபொஸ்கவெல ஆகிய கொக்கச்சான்குளமும் வெள்ளிபார்க்கும் அமெரிக்க அடியாட்களும்

வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதி தமிழ் கிராமங்களில் ஒன்றான கொக்கச்சான்குளம் ´கலா போகஸ்வல´ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு 3500க்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. வடபகுதியில் குடிப்பரம்பலை மாற்றம்செய்யும் வகையில் சிங்கள பௌத்த குடியேற்றங்களும் இராணுவக் குடியேற்றங்களும்...

Read more
மகாராஷ்ராவில் மாவோயிஸ்டுக்கள் நிலக்கண்ணித் தாக்குதல் : 7 போலிஸ் பலி

தமிழினம், உணர்வு போன்ற வெற்றுச் சொற்களால் இனவாதிகள் நடத்தும் பித்தலாட்ட அரசியலும் ஆய்வுகளும் நகைப்புக்கிடமானவை என்பது ஒருபுறமிருக்க ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அழிவை அவை நீண்டகால நோக்கில் திட்டமிடுகின்றன. இதுவரை அனைத்து அழிவுகளுக்கும் காரணமாகவிருந்த அதிகாரவர்க்கத்தை அண்டிப் பிழைப்பு...

Read more
Page 302 of 1266 1 301 302 303 1,266