இன்றைய செய்திகள்

Tamil News articles

உலகம் முழுவதும் எழுச்சிபெறும் பாசிஸ்டுக்கள்

எதிர்வரும் வியாளனன்று 12.05.2014 நடைபெறும் ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் பாசிசக் கட்சியும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைப்பவர்களுமான பெருமளவிலான ஐக்கிய ராஜ்ய சுதந்திரக்கட்சி (UKIP) வாக்குக்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியா முழுவதும் திடீர் எழுச்சி பெற்றுள்ள UKIP...

Read more
பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும்:ஜெயலலிதாவின் புதிய நாடகம்

காங்கிரஸ், திமுக மற்றும் உதிரிக் கட்சிகள் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என என ஜெயலலிதா புதிய 'ஜனநாயகத் தத்துவத்தைக்' கண்டறிந்து கட்டவிழ்த்துவிட்டுள்ளார். இன்று பல்தேசியக் காப்ரட் வர்த்தக நிறுவனங்கள் தமது கொள்ளையைத் தீவிரப்படுத்த...

Read more
மோடியை ஆதரிக்கும் விக்கி அவமானகரமான அறிக்கை

இந்தியாவில் உலகின் அதிபயங்கர பாசிஸ்டும், இனக்கொலையாளியும், போர்க்குற்றவாளியுமான நரேந்திர மோடி என்ற இந்து வெறியன் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் பிரதமர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக இலங்கையில் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட பல்தேசிய நிறுவனங்கள் மோடியை ஆட்சியில்...

Read more
முள்ளிவாய்க்கால் தீபத்தை அணைத்து அவமானப்படுத்திய பாசிச போலிஸ்:விக்கி எங்கே?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது லட்சம் லட்சமாகக் கொலைசெய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாண சபைக் கட்டடத்தின் முன்பாக தீபம் ஏற்றப்பட்டது, இதனை இலங்கைப் போலிசார் உடனடியாகவே அணைத்து நிர்மூலமாக்கினர். மரணித்துப்போன மனிதர்களுக்கு தீபம் ஏற்றுவதைக்...

Read more
வை.கோ படு தோல்வியடைந்த பின்னரும் இனக்கொலையாளிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்

தமிழகத்தில் பாஜக அணியில் 7 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. ஆனால் 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது அக்கட்சி. மதிமுக பொதுச்செயலர் வைகோவும் விருதுநகர் தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Read more
மோடி பிரதமராவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : இந்திய அவமானம்

இந்தியா முழுவதிலும் பாரதீய ஜனதாக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராகிறார். உலகம் முழுவதும் பாசிஸ்ட்டுகளும், இனக்கொலையாளிகளும் ஆட்சியதிகாரத்தில் அமர்கின்ற புதிய காலத்துள் நுளைந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு...

Read more
அமெரிக்காவில் பிரசவகால தாய்மார்களின் இறப்புகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளது

சீனா மற்றும் சௌதி அரேபியாவை விட அதிக இறப்பு விகிதமாகும் பிரிட்டிஷ் மருத்துவ இதழான Lancet வெள்ளியன்று வெளியிட்ட ஒரு சர்வதேச ஆய்வின்படி, 1990 லிருந்து அமெரிக்காவில் பிரசவகால தாய்மார்களின் இறப்பு நிகழ்வுகள் 50 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 2013-ல்...

Read more
இன்றைய அரசியல் நகர்வுகளும் புதிய திசைகளும்

தேசம், தேசிய இனம், தேசிய சிறுபன்மை, சிறுபான்மை தேசிய இனம், இனக்குழுஅல்லது எதுவும் அற்ற ஒரு கூட்டம் என்கின்ற வரையறைகளில் ஏதோ ஒன்றிற்குள் இலங்கைவாழ் மக்கள் பிரிவுகளை தத்தமது வியாக்கியானங்களிற்கேற்ப அல்லது தேவைகளிற்கேற்ப அடக்கிக் கொள்வதற்கு அரசியல் அறிஞர்கள்,...

Read more
Page 300 of 1266 1 299 300 301 1,266