'யாழ்.பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முற்படுவோர் தண்டிக்கப்படுவர், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அப்பயங்கரவாதத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினூடாக முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு முயற்சி செய்யும் தேச விரோத சக்திகளை இனம் கண்டுள்ளோம்.இவர்களுக்கு இறுதி எச்சரிக்கையாகும்.' எனக் கூறும் சுவரொட்டிகள் யாழ்ப்பாணப்...
Read more















