இன்றைய செய்திகள்

Tamil News articles

ராஜபக்ஷ வருகையை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ நாடகம்

ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்து வை.கோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தத அறிக்கையில் சுப்பிரமணியன் சுவாமி என்ற தமிழினவிரோதி அமைச்சராகவிருக்கும் மோடியின் என்ற இனப்படுகொலையாளியின் வெற்றியை மகத்தான வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை: வரலாற்றில் சில சம்பவங்கள்...

Read more
டென்மார்க் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய முள்ளிவாய்க்கால் நிகழ்வு:முன்னுதாரணம்

வன்னிப் படுகொலைகளை உலக மயப்படுத்தும் போராட்டத்தைப் புலம்பெயர் நாடுகளில் நடத்துவதற்கும் அவற்றினூடாக உலகின் ஜனநாய முற்போக்கு அணிகளை வென்றெடுப்பதற்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தவறியுள்ளன. இந்த நிகழ்வுகள் வெறுமனே வியாபாரமாகப் பட்டுள்ளன. இந்த நிலையில் டென்மார்க்கில் Aalbog பல்கலைக்...

Read more
யுத்தகாலக் கலைஞர் இசைப்பிரியா ஆள்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டார்: BTF இன் வியாபாரம்

BTF வெளியிட்ட இசைப்பிரியா தொடர்பான நிழல்படம் இசைப்பிரியா என்ற போர்க்காலக் கலைஞரை இனப்படுகொலை இராணுவம் உயிரோடு கைதுசெய்து பிணமாக்கிய செய்திய சனல் 4 காணொளி போர்க்குற்ற ஆதரமாக வெளியிட்டிருந்தது. போர்க்குற்ற விசாரணைக்கான போதுமான...

Read more
பரவிப்பாஞ்சான் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்குபடுதிய ஜெகதீஸ்வரன் கைது

கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் கிராமத்து மக்களை தமது சொந்த நிலங்களிலிருந்து பிடுங்கியெறிந்த ராஜபக்ச பாசிச அரசின் இராணுவம் தமது சொந்த நிலங்களில் மக்கள் குடியேற மறுத்துவருகிறது. இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக மக்கள் தன்னிச்சையான போராட்டங்களைப் பலதடைவை நடத்தியுள்ளனர். இன்று அரசியல்...

Read more
புலிச்சினம் பொறிக்கப்பட்ட கொடி:TCC மற்றும் BTF  இடையே தொடரும் மோதல்

வங்காளிப் புலிப்படம் போட்ட கொடி தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கை அரச பாசிஸ்டுக்களால் முற்றாகத் துடைத்தெறியப்பட்ட பின்னர், உளவாளிகளும் வியாபாரிகளும், கொள்ளைக்காரர்களும் அதனை முழுமையாகக் கையகப்படுத்திக்கொண்டார்கள். இந்தப் பிழைப்புவாதிகள்...

Read more
மோடி விழாவில் ராஜபக்ச:சேலத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

மோடி பதவியேற்பு விழாவிற்கு மகிந்த ராஜபக்ச வரக்கூடாது என்று வலியுறுத்தி சேலத்தில் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சேலம் மாவட்ட கருப்பூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 31). இவர் இன்று காலை சேலம் அஸ்தம்பட்டி அருகில் உள்ள ஒருங்கிணைந்த...

Read more

மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் ராஜபக்சவை அழைக்கக்கூடாது என்ற தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் கோரிக்கையை பாரதீய ஜனதா நிராகரித்துள்ளது. அதற்காக பாரதீய ஜனதா முன்வைக்கும் காரணங்கள்: பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேகர் கூறுகையில், "முன்னாள் பிரதமர் வாஜ்பாய்...

Read more
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தூதரக அலுவலர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம் மீது...

Read more
Page 297 of 1266 1 296 297 298 1,266