இன்றைய செய்திகள்

Tamil News articles

மலையகத் தோட்டங்களில் ‘நவீன அடிமைமுறை’

உலகில் நவீன அடிமை முறைகளில் ஒன்றான கட்டாயப்படுத்தி வேலைவாங்கும் தொழில் முறைகளை ஒழிப்பதற்காக உலகநாடுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் அரசுகள் கைச்சாத்திட வேண்டும் என்று அடிமைத்தனம், குடியேறிகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் தொடர்பாக ஆராயும் ஐநாவின்...

Read more

மோடியுடன் வி.கே.சிங் நரேந்திர மோடி இன்று - 26.05.2014 - இந்தியாவின் பிரதமராக 45 அமைச்சர்களுடன் பதவியேற்கவுள்ளார். இன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், நரேந்திர மோடியுடன் 23...

Read more
கிரேக்கத்தில் சோசலிஸ்டுக்களின் முன்னணி வெற்றி

சிஸ்ராவின் தலைவர் அலெக்ஸ் சிப்ராஸ் கிரேக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் 'தீவிர இடதுசாரிக் கட்சியான' சிர்ஸா வெற்றிபெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இடதுசாரிகளின் கூட்டுமுனணியான சிர்ஸாவில் கிரேக்க கம்யூமிஸ்ட் கட்சியான...

Read more
ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தேசியவாத பாசிஸ்டுக்கள் அமோக வெற்றி

பாசிஸ்டுக்கள் ஜோன் மரி லூ பென் மற்றும் மகள் மரீன் லூ பென் பிரான்சில் நிறவெறி பாசிசக் கட்சியான 'தேசிய முன்னணி' ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. வெள்ளை இனத்தவர்...

Read more
உக்ரையின் தேர்தலில் பில்லியனேர் ஜனாதிபதியானார்:நாசிக் கட்சி படுதோல்வி

உக்ரையினில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்த நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் வர்த்தகருமான பெட்ரோ பொரோஷென்கோ அதிகப்படியான வாக்குகளைக் கைப்பற்றி ஜனாதிபதியானார். 55.7 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ள ஐரோப்பிய சார்பு பணக்காரரான இவர் அமெரிக்க ஐரோப்பிய கூட்டுச்சதியின் மூலம்...

Read more
உக்ரையினில் கம்யூனிஸ்டுக் கட்சியை  அழிக்கும் நாவ நாசி வெறியர்கள்

உக்ரையின் கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலம் 1953 ஆம் ஆண்டு ஸ்டாலினின் மறைவிற்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியதிகாரம் சர்வாதிகார அமைப்பாக மாற்றமடைய ஆரம்பித்தது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகளின் தலைமையில்...

Read more
இரண்டு இனக்கொலையாளிகள் இணைந்துகொள்கின்றனர்: மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்

குஜராத்திலே முஸ்லீம்களை இனப்படுகொலைசெய்து ஆட்சிக்குவந்த மோடி அரசாங்கம் இன்னுமொரு இனப்படுகொலை அரசுடன் இணைந்து செயற்படுகிறது என்றும் இச்செயற்பாட்டை எதிர்க்க வேண்டும் என்றும் மே 17 இயக்கம் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. பல்வேறு முழகங்களை முன்வைத்து பாசிச மோடி...

Read more
உலகம் முழுவதும் சிதறியுள்ள தமிழ் அகதிகள்:களியாட்டங்களில் புலம்பெயர் அமைப்புக்கள்

புலிகள் இயக்கத்தில் போராளிகளாகவிருந்தவர்களும் வன்னியில் இறுதிக்கட்டத்தில் முடக்கப்பட்டுத் தப்பியவர்களும் இன்று உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அகதிகளாக சிதைக்கப்பட்டுள்ளனர். கடந்து ஐந்து வருடங்களாக எப்போதும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் நாளாந்தம் மரணத்துள் வாழ்கின்றனர். புலிகளின் முக்கிய போராளிகள்...

Read more
Page 296 of 1266 1 295 296 297 1,266