இலங்கையில் ராஜபக்ச இனக்கொலை அரசுடன் பெற்றோலிய அகழ்விற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வேதாந்தா என்ற பல்தேசிய நிறுவனம் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து அழித்து வருகின்றது. ஆபிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை அழித்தும் சுரண்டியும் சிதைத்து வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக...
Read more















