அரச ஆதரவுப் பயங்கரவாதிகளான பொதுபல சேனா சிங்களக் காடையர்களின் தாக்குதல் தொடர்வதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலபிடிய பிரதேசத்தில் இனவாத தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. பல வீடுகள் தாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன....
Read more














