தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார். என்றாவது ஒரு நாள் உண்மை ஜெயிக்கும். கடந்த 13 நாட்களாக சோறும் சம்பலும் சாப்பிட்டு சிறைச்சாலையில் பாதுகாப்பாக இருந்தேன். கடந்த...
Read more














