மலையக இலக்கியத் தூண்களில் ஒருவரான திரு. சாரல்நாடன் சுமார் அரை நூற்றாண்டு காலமாக எழுத்துத் துறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஹைலண்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் படைப்பாளி, ஆய்வாளர், பதிப்பாசிரியர் என பல்துறை ஆளுமைகளைக் கொண்டவர். திருவாளர்கள்....
Read more















