இன்றைய செய்திகள்

Tamil News articles

விருது வேண்டாம் நேதாஜி காணாமல் போன மர்மத்தைக் கண்டுபிடியுங்கள்:குடும்பத்தினர்

இந்தியாவில் பிரித்தானியக் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தியவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். மத்தியில் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள ஆளும் இந்து பாசிச பாரதீய ஜனதா அரசு சுபாஸ் சந்திரபோசிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு...

Read more
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கை பெயர்பெற்ற நாடு:சி.கா. செந்திவேல்

சப்பிரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மீதான இனவெறி அச்சுறுத்தல், தாக்குதல், கைது நடவடிக்கை போன்றவற்றுக்குப் பின்னால் இனமத அடிப்படைவாத ஃபாசிசக் குழுக்களும் குண்டர்களும் இருந்து வருவதாகவே நம்பப்படுகிறது. இத்தகையோரே மருதானை சமூக சமய நிலையத்தில் இடம்பெற்ற காணாமல் போனோர்...

Read more
சுஜித் ஜீ இன் மாசிலன் எமக்குச் சொந்தமானது என்பது பெருமை

புலம்பெயர் தமிழர்களின் அடையாளம் தனித்துவமானது. தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து அறுத்தெறியப்பட்ட இரண்டாவது சந்ததியின் வாழ்வியல் அவலங்களுள் விவாகரத்து குறித்துக்காட்டத்தக்க சமூகப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. பனியுறையும் தேசத்தின் சோகத்துள் அழிந்து போகும் வாழ்வின் துயரத்தை ஒளிப்படம் ஊடாக சுஜித்...

Read more
இனக்கொலைக்கு பூஜை நடத்திய  பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா

ராஜபக்ச என்ற கோமாளித்தனமான கொடுங்கோலன் அப்பாவிச் சிங்கள மக்களையும் முன்னெப்போதும் இல்லாத ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வருவதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். வெலிவேரியப் படுகொலைகளின் பின்னர் வன்னியில் நடைந்தது என்ன என்ற உண்மையை உணர்கிறோம் என சிங்கள மக்கள்...

Read more
வெளி நாட்டவர்களைக் கட்டுப்படுத்தினால் பிரித்தானியப் பொருளாதாரம் பாதிப்படையும்:புதிய ஆய்வறைக்கை

பிரித்தானியாவில் அகதிகள் உட்பட வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துவதாக ஆளும் கொன்சர்வேட்டிவ் மற்றும் தாராளவாதக் கட்சியின் கூட்டரசாங்கம் பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான திட்டங்களை அமுல் நடத்தி வருகிறது. சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்தி வருவதாக பல்வேறு உரிமை அமைப்புக்கள்...

Read more
இலங்கையின் பல்தேசுய மாபியா தம்மிக்க பெரேராவை போக்குவரத்து செயலாளர் பதவியிலிருந்து விலகக்கக் கோரிக்கை

தம்மிக்க பெரேரா இலங்கையில் வெலிவேரியவில் போராடிய சிங்கள மக்களின் மீது இனக்கொலை அரசு தாக்குதல் நடத்தி ஒராண்டுகள் கடந்துவிட்டன. வெலிவேரியாவில் கையுறை தயாரிக்கும் ஹேலிஸ் என்ற நிறுவனத்தின் உற்பத்தியால் குடிநீர் மாசடைவதாகவும் சுத்தமான...

Read more
லைக்கா தமிழ் நாட்டில் இல்லை: பச்சைத் தமிழன் சீமானின் பச்சைப் பொய்

கத்தி படம் தொடர்பாக நமது மறத்தமிழன் சீமான் மீண்டும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டுள்ளார். கத்தி படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் தமிழகத்தில் இல்லை என்றும் லண்டனில் எதிர்ப்பைக் காட்டுங்கள் என்றிருக்கிறார். 2009 ஆண்டிலிருந்து சீமான் நடத்த ஆரம்பித்த...

Read more
எச்சரிக்கை : லைக்கா எதிர்ப்பு-பொன்முட்டை போடும் வாத்து

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக பிரித்தானியாவில் தமிழ்த் தேசிய அரசியல் என்பதே பெருந்தொகைப் பணத்தோடு தொடர்புடைய வியாபாரம். புலிகள் வன்னியில் செயற்பட்ட காலத்தில் சுருட்டிய பணத்தைப் பதுக்குவதற்காகவும் அதனைப் புனிதப்படுத்தவும் உயர்மட்டத் தலைமைகள் நேர்த்தியாகத் திட்டமிட்டுச் செயற்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சி...

Read more
Page 270 of 1266 1 269 270 271 1,266