நல்லூர் ஆலயத்தில் இன்று (27.08.2014 புதன்கிழமை) காலை இடம் பெற்ற பூஜை வழிபாடுகளில் யாழ். மாவட்டப்படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர். நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் இராணுவத்தினர்...
Read more















