தேசிய கலை இலக்கியப் பேரவையின் நூரளைக்கிளையில் ஏற்பாட்டில் 'பச்சைரத்தம்' ஆவணத்திரைப்படம் திரையிடல், அறிமுக நிகழ்வு கந்தப்பளையில் 2014.08.17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. ஆசிரியர் திரு. இராஜேந்திரன் தலைமையில் நிகழ்ந்;த இந்நிகழ்வில் படம்பற்றிய அறிமுகத்தினையும், மலையக மக்கள் பற்றிய...
Read more















