இன்றைய செய்திகள்

Tamil News articles

அப்பிள் ஐ போன் 6 வெளியானது : தொலைபேசி ஊடாகக் கேட்காத அவலம்

11 நாட்கள் முகாமிட்டிருந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஸோல்டன் என்பவர் அப்பிள் ஐ போன் 6 ஐ முதல் ஆளாகப் பெற்றுக்கொண்டு ஐபோன் கடையிலிருந்து மகிழ்ச்சி ததும்ப வெளியேறினார்.

Read more
இலங்கையில் இராணுவ ஆட்சிக்கான அறிகுறிகள் : சந்திரிக்கா

நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் காணப்படுகிறது. நாட்டில் இன்று வீதிகளை நிர்மாணிப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனது வீட்டுக்கு முன்னால் இருக்கும் கால்வாய்களை சுத்தம் செய்வதும் இராணுவத்தினரே. நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

Read more
பிரித்தானிய அதிகாரவர்க்கத்தை அசைத்துப்பார்த்த ஸ்கொட்லாந்து மக்களும் தமிழ்க் கட்சிகளும்

மூன்றைரை மில்லியன் மக்கள் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளார்கள். மொத்த சனத்தொகையில் 85 வீதமானவர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்துள்ளார்கள். இன்று வரைக்கும் உலகின் எல்லா மூலைகளிலும் ஆணவத்தோடு அழிவு ஆயுதங்களோடு அலையும் பிரித்தானிய அதிகாரவர்க்கத்தை ஸ்கொட்லாந்து...

Read more
அரைவாசியை அண்மித்த மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ஸ்கொட்லாந்து பிரித்தானியாவின் ஒரு பகுதியாகத் தொடரும்

பிரிவினைக்கு எதிராக நூறுவீதமான ஊடகங்களின் ஆதரவு, அரசியல்வாதிகளின் மிரட்டல்கள், இங்கிலாந்து அரசியல்வாதிகளின் முழுநேரப் பிரச்சாரம் ஆகியவற்றைக் கடந்து ஸ்கொட்லாந்தில் 48 வீதமான மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என இதுவரை வெளியான கணிப்புக்கள் கூறுகின்றன. ஸ்கொட்லாந்து பிரித்தானியாவுடன் இணைந்திருப்பதற்கு...

Read more
லைக்காவின் கத்திக்கு எதிராகச் சென்னையில் போராட்டம் (காணொளி)

லைக்கா நிறுவனத்தின் கத்தி படத்தி பாடல்கள் வெளியீட்டு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கெடுத்தன. தமிழர்களால் நடத்தப்படும் பல்தேசிய கோப்ரட் வியாபார நிறுவனம் மகிந்த ராஜபக்ச அரசுடனும், பிரித்தானியாவில் டேவிட் கமரனின்...

Read more
மோடி ராஜபக்ச சந்திப்பு:ஊடகக் கோமாளிகள் உற்சாகம்

இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பாரரதீய ஜனதா கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆசிய அரசியல் கட்சிகளின் உலக மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பா.ஜனதா சார்பில் தமிழக பொறுப்பாளரான முரளி தரராவ், வெளிநாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய்ஜாலி...

Read more
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

ஐரோப்பிய நாடுகளில் பல்தேசிய வியாபார நிறுவனங்களில் சொர்க்கபுரிகளில் பிரித்தானியாவும் ஒன்று. சில்லைரை வரிகளுக்காக சாமனிய மக்களின் வீட்டுக்கதவுகளைத் தட்டும் பிரித்தானிய அரசு பல்தேசியப் பெரு வியபார நிறுவனங்கள் வரிப்பணத்தை செலுத்தாமலிருப்பதற்கு பல்வேறு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. வெளி நாட்டு...

Read more
ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு

ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பு இன்று  18.09.2004 நடைபெற்றது.  பிரித்தானியாவில் கூடுகட்டி வாழ்ந்துகொண்டு தமிழ் ஈழம் பிடித்துத் தருவதாகப் படம் காட்டும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது கொல்லைப் புறத்தில் நடைபெறும் பிரிந்து செல்வதற்கான போராட்டம்...

Read more
Page 259 of 1266 1 258 259 260 1,266