உலகில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தொடர சர்வதேசச் சட்டங்களில் இடமுண்டு. அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையிலேயே அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் பிடியாணை...
Read more















