தமிழகத்தைச் சூறையாடிய ஜெயலலிதா கும்பல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவின் இந்து பாசிஸ்டுக்கள் தமிழகத்தில் மற்றொரு பாசிஸ்ட் பலமடைவதை விரும்பாத நிலையில் ஜெயலலிதாவிற்கு வரையறுக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 18 வருடங்களுக்கு முற்பட்ட சொத்துக் கணக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள...
Read more















