இன்றைய செய்திகள்

Tamil News articles

ஸ்பெயினிலிருந்து கத்தலோனியா பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்துகிறது : அதிகரிக்கும் பிரிவினைக் கோரிக்கைகள்

ஸ்பையின் நாட்டில் தன்னாட்சிப் பிரதேசமான கத்தலோனியா பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நவம்பர் 9ம் திகதி நடத்தப்போவதாக கத்தலோனியா பிரதேச அரசு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மக்கள் இத்தீர்ப்புக்கு எதிராகப்...

Read more
உடலுறவிற்கு வற்புறுத்தி ராஜபக்ச போலிஸ் படையால் தெருத்தெருவாகத் தாக்கப்பட்ட பெண்: நிவேதா

34 வயதுடைய காந்தி என்ற ஏழைப் பெண்ணைத் தன்னுடன் பாலுறவு வைத்துக்கொள்ளுமாறு போலிஸ் அதிகாரி கேட்டுள்ளார். மூன்று தடவைகள் போலிஸ் சார்ஜன்ஸ் பாலுறவிற்காக வற்புறுத்தியிருக்கிறார். அதனை அப்பெண் நிராகரித்துள்ளார். அதன் காரணமாகவே அப்பெண் தெருத்தெருவாக போலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.

Read more
வியட்னாம் மீதான ஆயுத்தத் தடை நீக்கம் : இராணுவ மயமாகும் ஆசியா

இனக்கொலையாளியுடன் இன்ற்றைய தலைவர் வியட்னாமிய மக்களின் வீரம் செறிந்த ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டத்தின் முன்னால் 1975 ஆம் ஆண்டு அமெரிக்க அணுவாயுதங்களும் விமானங்களும் தோல்வியடைந்து அமெரிக்காவிற்கே திரும்பிச் சென்றன. வியட்னாம் யுத்த...

Read more
அ.தி,மு,க – ம.தி.மு.க மோதல் வை.கோ இன் தம்பி மீது வழக்கு

ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து சங்கரன்கோவிலை அடுத்த கலிங்கப்பட்டியில் வைகோ வீடு அருகே அ.தி.மு.க.வினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையாபாண்டியன் பேசும்போது, வைகோவை குறை கூறி பேசினார். இதற்கு வைகோ வீட்டருகே நின்ற...

Read more
கிரிஸ் நோனிஸ் பதவி விலகினார் : வியாபாரிகளின் அரசியல் கூத்து

இலங்கையில் மக்வூட்ஸ் தேயிலைத் தோட்டம் அறுபது மில்லியன் டொலர்கள் வருடாந்த வருமானமாக்கொண்ட பல்தேசிய வியாபார நிறுவனம். இலங்கையிலிருந்து தேயிலை ஏற்றுமதி விற்பனை செய்யும் பிரதான நிறுவனங்களில் ஒன்று. அகலவத்தை என்ற இடத்தில் இரப்பர் தோட்டத்தின் உரிமையாளர்களும் மக்வூட்ஸ்  குழுமம்...

Read more
வடமாகாண முதலைமச்சர் விக்னேஸ்வரனின் எல்லை மீறும் வன்முறை!

பேரினவாத ஒடுக்குமுறை இராணுவ வன்முறையாகத் தோற்றம்பெற்ற போது அதற்கு எதிராகத் தமிழ்ப் பேசும் மக்கள் தற்காப்பு யுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போராட்டம் ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை ஜனனாயகமாகக் கருதப்படும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம்....

Read more

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது பேசியவர்கள் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோவை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். அண்மைக்காலத்தில் ஈழத்...

Read more
பாலியல் தொழிலும் போதை மருந்துகளும் பிரித்தானிய பொருளாதாரத்தின் தூண்கள்

பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் அதிகரித்துள்ளதாக ஆளும் சிறுபான்மை அரசு பெருமையடித்துக்கொள்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்திற்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்திற்கும் அதிக தொடர்புகள் இல்லை எனினும் அது மக்கள் சார்ந்தது என்ற விம்பம் வழங்கப்பட்டுள்ளது. மொத்த உள் நாட்டு...

Read more
Page 255 of 1266 1 254 255 256 1,266