ஈராக்கில் அபு கிரேப் சிறைச்சாலையில் அமெரிக்க இராணுவம் கைதிகளை மிருகங்கள் போன்று சித்திரவதை செய்யும் காட்சி உலகைக் குலுக்கியது. இதே போன்ற சித்திரவதைகள் ஜேர்மனியில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் விடுதிகளை நடைபெறுவதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மக்களின்...
Read more














