இன்றைய செய்திகள்

Tamil News articles

வெற்றி பெறுவதற்கு ரஜனியை நம்பியிருக்கிறோம் : கூச்சமின்றி ஒப்புக்கொள்ளும் ப.ஜ.க

பல்தேசிய வர்த்தக நிறுவனங்களால் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு நியமிக்கப்பட்ட இந்து பாசிசக் கட்சியான பாரதிய ஜனதா வெற்றி பெறுவதற்கு சினிமாக் கூத்தாடிகளை நம்பியிருக்க வேண்டிய பரிதாபகரமான நிலையிலுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு கிடைத்தால் வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில்...

Read more
சுய நிர்ணைய உரிமை வேண்டாம் : சுரேஷ் பிரேமச்சந்திரனின் பொய் அம்பலமானது

வடக்கு கிழக்­கினை இணைத்து தனி தமிழர் தாய­க­மாக்கும் நோக்கம் எமக்கு ஒரு­போ­து­மில்லை என்று என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, முஸ்லிம் காங்­கி­ரஸின் புதிய கூட்­டணி பிரி­வி­னைக்­கான அடித்­த­ள­மென...

Read more

தென்னிந்தியாவின் மிகப்பெரும் கல்வி வியாபாரியான பச்சைமுத்து தயாரித்த புலிப்பார்வை திரைப்படம் ஈழ வியாபாரத்தின் மற்றொரு முகம். ஈழப் போராட்டம், அதன் வரலாற்றுப் பரிமாணம் இன்றைய ஈழத் தமிழர்களின் வலிகள், இயக்கங்கள் தொடர்பான குறைந்தபட்ச அறிதல் போன்ற எதுவுமின்றி அரசியல்வாதிகளிலிருந்து...

Read more

சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நேற்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடந்தது. இம்மாநாட்டில் தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி உட்பட...

Read more
போராட்டத்தைத் தடுப்பதற்காக கோத்தா நடத்திய கொலைவெறித் தாக்குதல்

இன்று 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்தவுள்ள நிலையில்...

Read more
முதல்தடவையாக உலகின் முதலாவது முன்னணிப் பொருளாதார நாடாக சீனா -அமெரிக்கா இரண்டாமிடம்

சீனா அமெரிக்காவை விட பலமான பொருளாதார நாடாக மாற்றமடைந்தது. உலக நாணய நிதியத்தின் அளவுகோலின் அடிப்படையில் சீனா அமெரிக்காவை விட முன்னணியில் திகழும் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாகியது. சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி(GDP) 17.6 வீதம் என்று...

Read more
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல்!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது இன்று (08.10.2014) இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட...

Read more
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் பிரான்சில் கொச்சைப்படுத்திய மாவை

06.10.2014 அன்று பிரான்சின் புற நகர்ப்பகுதி ஒன்றில் மாவை சேனாதிராசா (தமிழசுக் கட்சியின் தலைவர்) ஒன்று கூடல் ஒன்றில் உரியாற்றினார். தமிழ்ப்பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சுய நிர்ணைய உரிமை கேட்கக்கூடாது என்று இலங்கை நீதிமன்றத்தில் எழுத்தில் தெரிவித்த...

Read more
Page 253 of 1266 1 252 253 254 1,266