வடக்கிற்கு பயணம் செய்யும் சில வெளிநாட்டவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதிபெற்றே இனிமே அங்கு செல்ல முடியும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். எனவே முன்கூட்டிய அனுமதியுடன்...
Read more














