இலங்கையின் இனக்கொலையைத் திட்டமிட்டுத் தலைமை தாங்கியவரும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவருமான இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். லங்கா ஹொஸ்பிரடல்ஸ், லங்கா லொஜிஸ்டிக் ஆகிய தனியார் நிறுவனங்களின் உரிமையாளரான...
Read more














