இன்றைய செய்திகள்

Tamil News articles

எபொலா : மருத்துவர்களுக்குப் பதிலாக இராணுவத்தை அனுப்பும் அமெரிக்க சதி

எபோலாவினால் தாக்கப்பட்டவர் உயிர்க்கொல்லி நோயான எபோலாவிற்கு எதிராகப் போராடுவதற்காக லைபேரியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளுக்கு மேலும் 3600 இராணுவத்தினரை அனுப்பி வைக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏற்கனவே 500 இராணுவத்தினர் லைபேரியாவில் நிலை...

Read more
பிரிதானியாவிலிருந்து வாரம் ஐந்து பேர் ஐ.ஸ்.ஐ.எஸ் இல் இணைந்து கொள்ளப் பயணமாகின்றனர்

அமெரிக்க இராணுவத்தின் இலச்சனையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் பிரித்தானியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஐந்து பேர் ஈராக் அல்லது சிரியாவிற்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொள்கின்றனர் என பிரித்தானியாவின் உயர் போலிஸ் அதிகாரியான...

Read more
கத்திதிக்கு எதிராகப் போராடியவர்கள் சிறையில்: தமிழக அரசியலிலும் லைக்கா ஆதிக்கம்

லைக்கா நிறுவனத்தின் சினிமாவான கத்தி படத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்களான செம்பியன், பிரபா ஆகியோர் நேற்று 'ஈழத் தாய்' ஜெயலலிதா அரசின் பொலிஸ் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டவிரோத ஒன்று கூடல், வெடிமருந்து பிரிவு, கொலை...

Read more
ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள் : சபா நாவலன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் புலிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டதற்கு கையளப்பட்ட வழிமுறைகள் தவறானவை என்பதால் அத் தடை செல்லுபடியாகாது எனத் தெரிவித்திருந்தது. இதன் காரணமாகப் புலிகளுக்கு எதிரான தடைக்கான காரணத்தை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் முன்வைக்குமாறு ஐரோப்பியப் பாராளுமன்றைத்த...

Read more
அப்பாவிகளை கொடுமைப்படுத்தி கொலைகள் செய்யும் சிறப்பு முகாம்

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து மூன்று மாதத்திக்கு முன்பு விடுதலையான , இலங்கையை சேந்த பட்டுகுணராஜ் த\பெ செபமாலை (வயது 50) அவர்கள் 20.10.2014 அன்று மாலை 3 மணிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் (GH) இயற்கை ஏய்தினார்....

Read more
ராஜபக்சவிற்குப் பதிலாக சிறீதரன் எம்.பியும் மாவை சேனாதிராசாவும்

இலங்கையில் மகிந்த ராஜபக்ச என்ற கொடூரமான இனக்கொலையாளியைப் பொது நலவாய நாடுகளின் தலைவாராக்குவதற்காக நடைபெற்ற அதன் உச்சி மாநாடு நடைபெற்றது. இலங்கைக்கு பல்தேசிய வியாபார நிறுவனங்களை அழைத்துவந்து முதலீடு என்ற பெயரில் சுரண்டலுக்கு வழி திறந்துவிடுவதற்காக அந்த மாநாட்டின்...

Read more
கத்தி திரைப்படம் -திரையரங்குள் மீது குண்டுத் தாக்குதல் -தனி நபர் வன்முறை 6 பேர் கைது

லைக்கா நிறுவனத்தின் பிரபல நடிகர் நடித்த கத்தி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. கத்தி திரைப்படம் வெளியாகும் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி நாளை நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில்...

Read more
இழப்பையும் தியாகத்தையும் கொள்ளையர்களிடம் விற்பனை செய்யும் சிறீதரன் எம்.பி

தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் விடுதலைக்காகப் போராடி மண்ணில் விதைக்கப்பட்டனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணித்துப் போயினர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தமது சொந்த நிலங்களைவிட்டுப் பிடுங்கி எறியப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கையில்...

Read more
Page 250 of 1266 1 249 250 251 1,266