இன்றைய செய்திகள்

Tamil News articles

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை முன் விடுதலை செய்ய மத்திய அரசின் அனுமதியை கட்டாயமாக்கும் சட்டபிரிவை எதிர்த்து சிறையில் உள்ள நளினி சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச...

Read more
வரவு செலவுத் திட்டம் வாக்குகளைப் பெறுவதற்கான லஞ்சம் : ஜே.வி.பி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை தீவு முழுவதும் பணம் விநியோகிக்கப்படும் என்று வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கண்டனம் தெரிவிப்பதுடன் இத்திட்டத்தின் நோக்கம் குறித்து தெரிவிக்கையில் ராஜபக்ச அரசு வாக்குகளை...

Read more
புலிகளை மீட்க ராஜபக்ச அரசு, ஐரோப்பிய நாடுகள், புலம்பெயர் பிழைப்புவாதிகள் முயற்சி

புலிகள், புலிகளின் சின்னம்,பிரபாகரன் போன்ற அனைத்து அடையாளங்களும் புலம் பெயர் நாடுகளில் மில்லியன்களுக்கான வர்த்தக அடையாளங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய அரசும் புலிகளின் தடை நீடிப்பை மீள் பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய...

Read more
பிரபாகரனின் பெயரால் லைக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் சீமான்

சீமான் தனது கழுத்து நரம்பிற்கு காப்புறுதி செய்துகொள்வதற்கு லைக்காவிடம் பணம் கேட்கலாம். கத்தி என்ற மசாலா படத்திற்கு பிரபாகரனின் பேரால் சீமானின் நாம் தமிழர் கட்சி விளம்பரம் ஒட்டியிருக்கிறது. ஜெயலலிதாவிற்காக 'தெய்வத்தைத் தண்டிக்கலாமா' என்று ஒட்டிய விளம்பரத்தை விஞ்சியதாக...

Read more
லண்டனில் அம்பாளும் ஆன்மீகமும் அடுப்பங்கரையில் குந்தியிருக்க எலக்ரோனிக் ஏற்பாடு

இந்துவ தொலைக்காட்சி விளம்பரம் அசலாகச் சொல்கிற விடயம் இதுதான்: இளைஞர்களை நெறிப்படுத்தும் தொலைக்காட்சியாம். இனிமேல் புலம்பெயர் இளைஞர்கள் இந்துத்துவம் கண்டெடுத்த 'முத்துக்களான' நித்தியானந்தாவாகவும், காஞ்சி காமகோடிகளாகவும் இன்னோரன்ன கூல் காவிகளாகவும் வலம் வந்தால் அதன் பெருமை ஒம்காராவையே சாரும்.

Read more
பாரதீய ஜனதா மாநாடு : ‘தோழர்’ மோடிக்கு வை.கோ வாழ்த்து

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு உதவியபோதும், ஒளிவு மறைவாக செய்தது. கடைசிக்கட்டத்தில் பயந்து பின்வாங்கியது. ஆனால், பாரதிய ஜனதா அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த...

Read more
கத்தியின் புலம்பெயர் பிரவேசமும் போராட்டங்களும்

லைக்கா புரடக்ஷன் தயாரிப்பான கத்தி இலங்கை, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் எங்கும் வெளியிடப்பட்டுள்ளது. வன்னி இன அழிப்பு நடைபெற்ற பின்பு தென்னிந்திய சினிமாவின் களியாட்ட நுகர்வு வெறிக்குள் சமூகத்தை இழுத்துச் செல்லும் நடவடிக்கை அதிகாரவர்க்கத்திற்கு வெற்றியளித்துள்ளது. தனிமனித...

Read more
ஊழலை ஒப்புக்கொள்ளும் இலங்கையரசு: தேர்தல்கால நாடகம்

பவித்ரா வன்னியாராச்சி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் சுமார் பதினாறு கோடி ரூபா ஊழல் நடந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மின்சக்தி, எரிபொருள்துறை...

Read more
Page 249 of 1266 1 248 249 250 1,266