கொஸ்லாந்த மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு பூணாகலை தமிழ் மகாவித்தியாலய முகாமில் தஞ்சமடைந்துள்ளோரில் 76 பெண்களுக்கு மாற்றுடை இல்லாமல் அல்லலுறுகின்றனர் என்று அங்கிருந்து மனித அபிவிருத்தித் தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார். அவர் நேற்று வெள்ளிக்கிழமை அங்கு...
Read more














