பதுளை கொஸ்லந்தை நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும்,பல்கலைக்கழக சமூகத்தினாலும் சேகரிக்கப்பட்ட உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,மாணவர்கள் மற்றும்ஆசிரிய சங்கத்தினர்,விரிவுரையாளர்கள் சகிதம் நேற்றய தினம்(செவ்வாய் கிழமை) நேரடியாக சென்று அவர்களிடம் கையளித்ததுடன்...
Read more















