மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் 95 அதிகபடியான வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது. இலங்கை மகிந்த குடும்ப அரசின் தரப்பிலிருந்து பெரும்தொகையான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்...
Read more















