பிரான்சில் பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இஸ்லாமிய-விரோத மனோநிலையைத் தூண்டி வந்திருந்த நிலையில், சார்லி ஹெப்டோவில் நடந்த துப்பாக்கிச் சூடுகள், மிகவும் பிற்போக்கான சக்திகள் அப்பாவி முஸ்லீம்களைக் குறிவைப்பதற்கு ஊக்குவித்திருக்கின்றன. சமீப நாட்களில் பிரான்ஸ் எங்கிலும் தொழுகையிடங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன....
Read more















