இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழகத்திலிருந்து அகதிகள் திரும்பலாம்: ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுகின்றன

தமிழ் நாட்டில் வாழும் அகதிகளைத் இலங்கைக்குத் திருப்பியனுப்புவதற்கான பேச்சுக்கள் இலங்கையின் வெளிவிவாகர அமைச்சுடன் நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. எண்பதுகளில் இயக்கங்களுக்கு இந்திய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்திய உளவுத்துறையின் முகவராகச் செயற்பட்ட சந்திரகாசன் அதனை வரவேற்றிருக்கிறார். தமிழ் நாட்டில்...

Read more
அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்பிக்க ஜனாதிபதி பணிப்பு –     மனோவின் கோரிக்கை ஏற்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்...

Read more
புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் அழிந்து போகும் சூழல் உருவாகியுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து செயற்படத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஆசிய சட்ட மா அதிபர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு...

Read more
செஞ்சோலை சிறுவர்களின் பின்னால் கே.பி ஒளிந்து கொள்கிறாரா-ஜேவிபி மனுத்தாக்கல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் பொறுப்பாளரும் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உடன் உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட்...

Read more
அமெரிக்காவில் சுந்திரமாக வாழும் பசில் கைதாக நடவடிக்கை

வன்னிப் படுகொலைகளின் இறுதி நாள் மோதல்களின் போது சரணடைந்த நடேசன், புலித்தேவன் உட்பட புலிகளின் பிரதானிகள் தொடர்பான விவிகாரத்தில் பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவர் அமெரிக்காவில் நுளைந்துள்ளதை அமெரிக்க அரசு கண்டுகொள்ளவிலை. அதேவேளை மகிந்தவைத்...

Read more
கோத்தாபய தனிப்படையின் சர்வதேசப் பயங்கரவாதத்தின் பின்னணியில்

இலங்கையில் தனியார் பாதுகாப்பு நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள Avant Garde Security Services (Pvt) Ltd என்ற தனியார் இராணுவ நிறுவனத்தின் துணை நிறுவனம் அவன்கார் மரிரைம். 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந்த...

Read more
கோத்தாபாயவின் சர்வதேச நிறுவனத்தின் ஆயுதங்கள் கடலில் மீட்பு

அவன்கார்ட் மரிரைம் என்ற தனியார் இராணுவ நிறுவனம் தொடர்பான செய்தி நேற்று இனியொருவில் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான தொடர்ச்சியான கட்டுரைகள் பல தடைவைகள் வெளிவந்தன. இன்று அவன்கார்ட் மரிரைம் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயுதங்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more
பிலியந்தலையில் கண்டெடுக்கப்பட்ட லம்போகினி கார் சூறையாடப்பட்ட மக்களின் சொத்து

வழமையாக இராணுவத் தலையீடுகள் ஊடாக அழிக்கப்படும் சர்வாதிகாரிகள் அழிக்கப்பட்டதும் அவர்களிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கிறோம் என்ற தலையங்கத்தில் புதிய வடிவில் கொள்ளை ஆரம்பித்துவிடும். இலங்கையில் இரத்தமின்றி சர்வாதிகாரி ராஜபக்சவை ஏகாதிபத்தியங்கள் நீக்கியுள்ளன. ராஜபக்ச குடும்பத்தினால் சூறையாடப்பட்ட சொத்துக்கள் வெளி நாடுகளில்...

Read more
Page 225 of 1266 1 224 225 226 1,266