இன்றைய செய்திகள்

Tamil News articles

இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி சிரிசேன கைப்பற்றிய மல்ரி பில்லியன் வியாபாரம்

இது சிரிசேன குடும்பத்தின் முதலாவது பெரிய வியாபாரத் தலையீடாகக் கருதப்படுகிறது. சிரிசேன ஆட்சிக்குவந்து இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே அவரது குடும்பம் மல்ரி பில்லியன் வியாபாரத்தில் ஏறி அமர்ந்துகொண்டது.

Read more
சுன்னாகம் மின் நிலையத்திலிருந்து அழிப்பு நடத்தும் நிறுவனம் மூடப்படவில்லை

எம்ரிடி வோக்கஸ் நிறுவனத்தின் உப நிறுவமனாம நோர்தன் பவர் நிறுவனத்தின் கழிவு எண்ணெய் கசிவு தொடர்பில் பிரச்சினைக்குள்ளான இந்நிறுவனத்தை மூடும்படி எந்த அறிவித்தலும் வரவில்லை என்று இந் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி லால் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும்...

Read more
கொழும்பில் பாதுகாப்பு வலையத்தில் மறைந்திருந்த வாகனங்கள் கொலைக்கருவிகள்?

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலையம் திறந்து வைக்கப்பட்டது, அங்கு பல கோடிகள் பெறுமானமுள்ள வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுளதாக ஊடகச் செய்திகள் வெளிவந்தன. உயர்பாதுகாப்பு வலைய வீதிகளில் காணப்பட்ட வாகனங்களை மக்கள் திரளாகச் சென்று பார்வையிட்டனர். பல வெள்ளை வான்களும்,...

Read more
சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்

ராஜபக்சவின் இனக்கொலை அரசில் அங்கம் வகித்த சிங்கள பௌத்தப் பேரினவாதி சம்பிக்க ரணவக்கவிலிருந்து நிர்ஜ் தேவா உட்படப் பலர் யாழ் குடா நாட்டை அழிப்பதில் பங்காற்றியுள்ளனர். இவர்கள்..

Read more
கைதிகளைச் சிறையிலடக்கத் துணை போன டக்ளஸ் இன்று விடுதலை செய்யக் கோருகிறார்

பத்துவருடங்களாக இனக்கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தின் அடியாளாகவிருந்து செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவிற்கு திடீரென சிறைக் கைதிகள் மீது அக்கறை பிறந்துள்ளது. மகிந்த அரசில் செல்வாக்கு மிக்க அரசியல் வாதியாகத் திகழ்ந்த டக்ளஸ் கைதிகள் தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை. எதிர்க்கட்சி வரிசையில்...

Read more
சுன்னாகத்திலிருந்து நடத்தப்படும் அழிவுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

சுன்னாகத்தில் ஆரம்பித்து குடாநாடு முழுவதையும் குடி நீரற்ற, விவசாயத்திற்குப் பயன்பாடற்ற நிலமாக மாற்றும் இலங்கை பேரினவாத அதிகாரவர்க்கத்தின் திட்டத்திற்கு எதிராக தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். லண்டனில் பறை- விடுதலைக்கான குரல் அமைப்பினர் நடத்திய...

Read more
மீண்டும் போலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்: LLRC பரிந்துரை நிராகரிப்பு

இன்று வெளியான வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் கோத்தாபயவினால் ஆரம்பிக்கப்பட்ட ரக்ண ஆகாஷ லங்கா என்ற ராஜபக்ச அரசின் தனியார் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் உப நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, அவன்கார்ட் செக்கியூரிட்டி சேர்விசஸ் என்ற நிறுவனத்தின் உப நிறுவனமான...

Read more
மரீன் லு பென்னை சட்டபூர்வமாக அங்கீகரித்தல்

பிரெஞ்சு தேசிய முன்னணியின் (FN) பாசிச அரசியலை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சர்வதேச பிரச்சாரம், அக்கட்சியின் தலைவர் மரீன் லு பென்னால் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூடு மீது எழுதப்பட்ட ஒரு தலையங்க கட்டுரை நியூ யோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்டதுடன், திங்களன்று...

Read more
Page 224 of 1266 1 223 224 225 1,266