மின்வலு அமைச்சிலிருந்து அபிவிருத்தி திட்டப்பணிப்பாளர் சுலக்சன் ஜெயவர்;த்தன மற்றும் இலங்கை மின்சார சபையில் இருந்து மெண்டிஸ் உட்பட்ட குழுவொன்று சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் தொடர்பாக ஆராய்வதற்காக சுன்னாகம் சென்றிருந்தது. அக்குழு தமிழ்த்...
Read more















