இலங்கைப் பேரினவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்னி இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் கோரச்சம்பவம். தமிழ்ப் பேசும் மக்களின் உயிர் உடமைகள் மட்டுமல்ல அவர்களது போராட்டத்தின் அரசியல் நியாயமும் கொலைசெய்யப்படது. அதன் பின்னான காலப்பகுதி முழுவதும் ஏகாதிபத்தியங்களின் நேரடித் தலையீட்டுக்கான காலமாக...
Read more















