இலங்கையின் 67 வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டது. வன்னி இனவழிப்பின் கறைகள் கழுவப்படாத மண்ணில், காலனியாதிக்கம் இலங்கையைத் தமது தரகுகளிடம் ஒப்படைத்த நாளை சுதந்திரதினம் என்று அழைக்கிறார்கள். அதே காலனி ஆதிக்க நாடுகள் இலங்கையை மறு காலனியாக்கும் நோக்குடன்...
Read more















