மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தைத் தவிர மற்றவார்களைக் கொள்ளையடிப்பதற்கு அனுமதித்ததில்லை. மைத்திரிபால சிரிசேன உட்பட ஏனையவர்களின் கணக்கு வழக்குகள் மகிந்தவின் ஊடாகவே கையாளப்பட்டன. தன்னையும் சூறையாட அனுமதிக்கக் கோரிய ஜெயராஜ் பர்னான்டோ புள்ளை மகிந்த அரசால் படுகொலை செய்யப்பட்டார்....
Read more















