12 வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 11 வருடங்களாக சம்பளமும் விடுமுறையும் கிடைக்காது இருந்த இலங்கை பெண்ணொருவர் தூதரக அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவின் கிழக்கு அல் கோபார் பிரதேசத்தில் தூதரக அதிகாரிகள் நடத்திய...
Read more















