இலங்கையிலுள்ள நிர்வாக முறமைகள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்வேன் எனக் கூறி தனது ஓய்வுக் காலத்தில் அரசியலுக்குள் நுளைந்த சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றினார். புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தமையால் சுதந்திரமாக அரசியல் செய்ய முடியாமல்...
Read more















